சென்னை: மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா 117வது பிறந்த தினத்தையொட்டி, செப்டம்பர் 15ந்தேதி அவரது திருவுருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மரியாதை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக சாா்பில் வரும் 15-இல் மரியாதை மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, திமுக சாா்பில் சென்னையில் அவரது சிலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முன்னாள் முதல்வா் அண்ணாவின் 117- ஆவது ஆண்டு […]