சென்னை: 20226ல் ‛‛நான் தான் சிஎம்” என சமூக வலைதளங்களில் புதிர்போட்டு அதகளப்படுத்தி உள்ளார் நடிகர் பார்த்திபன். தனது படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார். நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனக்கென தனி பாணியில் படங்களை இயக்கி வருகிறார். அவரின் ஒவ்வொரு படத்திற்குமே ஒவ்வொரு விதமான வித்தியாச படைப்புகள் இருக்கும். அந்தவகையில் நேற்று காலை தனத எக்ஸ் சமூக வலைதளத்தில் திடீரென ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், இன்று மாலை 4.46-க்கு அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு பதிவு […]