டெல்லி: திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் கோவில்களுடன் நன்கொடை தரவில்லை என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், திருமணம் மண்டபம் கட்டுவதற்கு பதில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை கட்டலாம் என தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு, கோவில் நிதிகளைக்கொண்டு, வருமானம் பார்க்கும் நோக்கில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது அறநிலையத்துறையின் சட்டத்துக்கு முரணானது என்று கூறப்படுவதுடன், பக்தர்கள் வழங்கும் நிதியை கொள்ளையடிக்வே இதுபோன்ற நடவடிக்கைகளை திமுக அரசு […]