ரஜினி-கமல் சேர்ந்து நடிக்கும் படம்! இயக்குநர் யார்? ரஜினிகாந்த் சொன்ன பதில்..

Rajinikanth Kamal Film Director : தமிழ் திரையுலகில் மூத்த நடிகர்களாகவும், லெஜண்டரி நடிகர்களாகவும் இருக்கின்றனர் கமலும் ரஜினியும். இப்போது இருவரும் ஒன்றாக ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க இருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.