மதுரை : ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் மதுரை உள்பட தமிழ்நாட்டின் 90 ரயில் நிலையங்களில் 90சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. மத்தியஅரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை முன்னெடுத்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிலும், மதுரை […]
