இரவில் ஒருவரை பொண்டாட்டி என அழைத்து விட்டு..காலையில் வேறு ஒருவரை திருமணம் செய்த இளைஞர்!

Kanchipuram Crime News : காஞ்சிபுரம் அருகே முதல் நாள் இரவு தன்னை பொண்டாட்டி என அழைத்து கொஞ்சிவிட்டு, மறுநாள் வேறு பெண்ணை திருமணம் செய்த இளைஞர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அப்பெண் வழங்கியுள்ள Screenshots படு வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.