ஓமலூர்: கர்சிப்பால் முகத்தை துடைப்பதை வைத்து அரசியல் செய்வது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது என கூறிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி எதிர்க்கட்சியாக இருக்கும்போது கருப்பு காட்டியவர், இப்போது வெள்ளைக்கொடி காட்டுவது ஏன் என்றும். சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்த மனநிலை சரியில்லாதவர் முதல்வர் ஸ்டாலின் என்றும் சாடினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு காரில் திரும்பியபோது, […]
