திருமணத்திற்கு சம்மதித்த இசை..ருக்குமணி போடும் திட்டம் என்ன? – பாரிஜாதம் இன்றைய எபிசோட் அப்டேட்!

Zee Tamil Tv Parijatham Serial Update: இசைக்கு கல்யாண சம்மதம் கிடைச்சிருச்சு…ஆனா ருக்குமணி போடுற அடுத்த திட்டம் என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? பாரிஜாதம் சீரியலில் ஒவ்வொரு எபிசோடும் திருப்பமும் சஸ்பென்ஸும் நிரம்பி நடக்குது!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.