டெல்லி: ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலந்து பைல்ஸ் என்ற பெயரில் கர்நாடகாவில் ஒரு தொகுதியில், 6018 வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ராகுல்கந்தி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவரது குற்றச்சாட்டு, தவறானவை மற்றும் […]
