தினமும் 8 லிட்டர் இன்ஜின் ஆயில் குடிக்கும் அதிசய நபர்! எந்த பாதிப்பும் இல்லையாம்!

கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தினமும் லிட்டர் கணக்கில் இன்ஜின் ஆயில் குடிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.