ஜிஎஸ்டி 2.0: புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது…

டெல்லி: ஜிஎஸ்டி 2.0 எனப்படும் புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக வீட்டு உபயோக பொருட்கள், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு பொருட்களின்  விலை வெகுவாக குறைந்துள்ளது. நாடு முழுவதும்  5, 12, 18, 28% என இருந்த ஜிஎஸ்டி விகிதம் 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 22ந்தேதி, 2025)   முதல் 5%, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.