மக்களே அலெர்ட்! அடுத்த ஒரு வாரம் இந்த 5 மாவட்டங்களில் மழை இருக்கும்!

கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது. இந்த வாரம் எந்த எந்த பகுதியில் மழை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.