சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியின் சில பகுதிகளில் இன்று முதல் 27ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான […]
