கேஎப்சியின் ‘இந்தியா சஹ்யோக்’ திட்டம்: தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட உணவகங்களுக்கு ஆதரவு

மும்பை, பெங்களூரு, தில்லி, அகமதாபாத், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் 1,400-க்கும் மேற்பட்ட உள்ளூர் உணவகங்களுக்கு வெற்றிகரமாக உதவி செய்த பிறகு, கேஎப்சியின் இந்தியா சஹ்யோக் திட்டம் தற்போது சென்னை, தமிழ்நாட்டிலும் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.