சென்னையில் செப்டம்பர் 20 வரையிலான கடந்த 6 மாதங்களில் ரூ.900 கோடி சொத்து வரி வசூல் ..!

சென்னை: சென்னையில்,  ஏப்ரல் 1முதல் செப்டம்பர் 20 வரையிலான கடந்த 6 மாதங்களில் ரூ.900 கோடி சொத்து வரி வசூல்  செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போல் 6 மாதத்திற்கு ஒருமுறை சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவு நீர் வரிகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுக்கு ஒரு முறையும், அடுத்ததாக, அக்டோபர் முதல் மார்ச்  என அடுத்த 6 மாதம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.