சென்னை: மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்டம்பர் 22ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் மாநில மற்றும் மத்தியஅரசுகளின் வருமானம் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால், பல மாநில அரசுகள், தங்களுக்கு மத்தியஅரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியோ, இந்த வரி குறைப்பு மூலம் பொதுமக்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்க முடியும் […]