ஊட்டி: அதிமுக கட்சியை உடைக்க தி.மு.க. சதி செய்து வருவதாகவுங்ம, அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். மேலும், கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், 22 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்ஊழல் நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டி உள்ளார். அதிமுக ஏற்கனவே, ஒபிஎஸ், சசிகலா, அமமுக என பலவாறாக உடைந்து சிதறி கிடக்கும் நிலையில், அதை இனிமேல் திமுக உடைக்க என்ன இருக்கிறது […]
