1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை! முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை : சென்னை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்வு செய்யப்பட்டுள்ள 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை  முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற, 1,156 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும், 75 துணை செவிலியர்  என மொத்தம் 1231 செவிலியர்களுககு  பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.