"தமிழக கல்வித்துறையை காவு கொடுக்க துடிக்கும் திமுக அரசு" – நயினார் நாகேந்திரன் தாக்கு!

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் ஏதேதோ காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வருகிறது திமுக அரசு என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி இருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.