அடிச்சு பெய்யும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை – இந்த மாவட்டத்தில் மட்டும்!

School Leave Updates: தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செப். 26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.