சென்னை: 2026 தேர்தலில் மு.க.ஸ்டாலின் பின்னால் அணிவகுத்து நிற்பேன் என்று கூறிய காமெடி நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் விஜய்க்கு அரசியல் தெரியவில்லை, 2026 தேர்தல் விஜய்க்கு அரசியல், தேர்தல் என்ன என்பதை புரிய வைக்கும் என கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மறைந்த நாடக நடிகர் எஸ்.வி. வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு எஸ்.வி. வெங்கடராமன் தெரு என பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.வி.வெங்கடராமன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதனைத் […]