ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் – பெல்ஜியத்தின் ஜிஸோ பெர்க்ஸ் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கார்லஸ் அல்காரஸ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜிஸோ பெர்க்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா உடன் மோதினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.