கரூர்: தவெக தலைவர் விஜய் கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர்எ ண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை காலை கருர் விரைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 குழந்தைகள், 17 பெண்கள், 10 ஆண்கள் என 34 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சமீபத்தில் கரூரில் திமுக முப்பெரும் […]
