சென்னை: தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. இநத் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்காலை சேர்ந்த மீனவர்கள், வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 12 பேரையும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் சென்று இலங்கை […]