மக்களே! இன்று முதல் 5 முக்கிய விஷயங்களில் மாற்றம்! முழு விவரம்!
இன்று முதல் சென்னை மற்றும் தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய 5 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இன்று முதல் சென்னை மற்றும் தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய 5 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் கோப்பை வாங்காத அணி என்று விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த ஆர்சிபி அணி, அதனை 2025 சீசனில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 18 ஆண்டுகால தோல்விக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த ஆண்டு தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், அதன் வெற்றி பேரணியில் நிகழ்ந்த சம்பவம் சோக நிகழ்வாக மாறியது. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பெங்களூருவில் நிகழ்ந்த stampede விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். … Read more
நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார். நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். சமீப காலமாக அவர் பல்வேறு சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் துபாய் நடைபெற்ற கார் ரேஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தி இருந்தார். Ajith Kumar அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கலில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்துகொண்டிருந்தார். தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் … Read more
செங்கல்பட்டு: பராமரிப்புப் பணி காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் உள்ளன. இகுள்ள முதல் அலகில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல் மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டது. 8 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி … Read more
நேற்று ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிற்கு அருகே இருக்கும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவில், 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11.47 மணிக்கு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் | ஆப்கானிஸ்தான் இந்த நிலநடுக்கத்தை லட்சக்கணக்கான மக்கள் உணர்ந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கிற நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் … Read more
திருப்புவனம்: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பயன் தராது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தை சந்தித்து ஜி.கே.வாசன் ஆறுதல் கூறினார். மாநில தொண்டரணித் தலைவர் அயோத்தி, முன்னாள் எம்எல்ஏ உடையப்பன், மாவட்டத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ராஜலிங்கம், கவுன்சிலர்கள் பாரத்ராஜா, வெங்கடேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் … Read more
கொல்கத்தா: பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிஹாரில், வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொள்கிறார். பிஹாரில் இன்று இறுதியாக நடைபெறும் யாத்திரையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் யூசப் பதான், லலித்தேஷ் திரிபாதி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறியதாவது: பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுலுக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவராக இருக்க … Read more
நடிகர் அஜித் தற்போது நடிப்பை ஓரம் தள்ளிவிட்டு கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது சுங்கக்கட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம் – தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும், ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாருங்கள், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்களை காண வாருங்கள் என ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக 5வது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த முறை, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி சென்ற முதல்வரை, அமைச்சர் டிஆர்பி ராஜா பூங்கொத்து கொடத்து … Read more