சமூக முன்னேற்றத்துக்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

சென்னை: சென்னை மாவட்​டத்​தில், பெண் குழந்​தைகளின் சமூக முன்​னேற்​றத்​துக்​காக, சிறப்​பாக பங்​காற்​றும் வகை​யில் செயல் புரிந்த 13 முதல் 18 வயதுக்​குட்​பட்ட பெண் குழந்​தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்​தில் (ஜன.24-ம் தேதி) மாநில அரசின் சார்​பில், சிறந்த பெண் குழந்​தைக்​கான விருது மற்​றும் ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலை​யுடன் வழங்​கப்​பட்டு வருகிறது. இவ்​விருதுக்கு பிற பெண் குழந்​தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலா​ளர் ஒழிப்​பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்​தல், பெண்​களுக்கு எதி​ரான … Read more

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: ஆசாத் மைதானத்தை காலி செய்ய மனோஜ் ஜாரங்கிக்கு மும்பை போலீஸ் நோட்டீஸ்

மும்பை: மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்று வரும் முமு்பை ஆசாத் மைதானத்தை காலி செய்யக்கோரி மும்பை போலீஸார் மனோஜ் ஜாரங்கி மற்றம் அவரது குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் அறிவிக்கக் கோரியும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் மனோஜ் ஜாரங்கி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து … Read more

சீன சமூக வலைதளங்களில் முதலிடம் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி

பெய்ஜிங்: சீனா​வில் ட்விட்​டர், பேஸ்​புக் உள்​ளிட்ட மேற்​கத்​திய சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. உள்​நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலை​தளம் மட்​டுமே பயன்​பாட்​டில் இருக்​கிறது. எஸ்​சிஓ மாநாட்​டில் சுமார் 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்ற நிலை​யில் வெய்போ சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி முதலிடத்​தில் உள்​ளார். இதுகுறித்து சீன அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: சீனா​வில் கூகுள் பயன்​பாட்​டில் இல்​லை. உள்​நாட்டை சேர்ந்த பைடு என்ற இணைய தேடு​தளமே பயன்​பாட்​டில் இருக்​கிறது. இந்த தளத்​தில் … Read more

மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டிருந்த நபர்..திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு! வைரல் வீடியோ

Video Man Dies Middle Of Dance Onam Festival : ஓணம் பண்டிகையில், மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

“பெண்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற தேவையில்லை” Bad Girl பட இயக்குநர் பரபரப்பு பேச்சு!

Bad Girl Movie : பேட் கேர்ள் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது, இதில் படத்தின் இயக்குநர் வர்ஷா மேடையில் பேசியது வைரலாகி வருகிறது.

TET தேர்வு கட்டாயம்! ஆனால் இவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை!

இனிவரும் காலங்களில் பணியில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற விரும்பினால், அவர்கள் கட்டாயமாக TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அக்சர் படேல் நீக்கம்? டெல்லி அணியின் கேப்டனாகும் சஞ்சு சாம்சன்?

ஐபிஎல் 2025 மெகா ஏலம் முடிந்த பிறகு அனைத்து அணிகளும் மகிழ்ச்சியாக இருந்தனர். தங்களுக்கு வேண்டிய வீரர்களை எடுத்துவிட்டோம் என்று இருந்தாலும், அவர்கள் ஐபிஎல் 2025 சீசனில் சரியாக விளையாடாத போது ஏமாற்றம் அடைந்தனர். பல தரப்பட்ட முடிவுகளுடன் ஐபிஎல் 2025 சீசன் முடிவுக்கு வந்த நிலையில், ஒவ்வொரு அணியும் அடுத்த ஆண்டு மினி ஏலத்தில் யார் யாரை தக்கவைக்கலாம் மற்றும் யார் யாரை கழட்டிவிடலாம் என்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இந்த சூழலில், டெல்லி … Read more

Ajith Kumar: 13 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய அஜித் குமார்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

சென்னையைச் சேர்ந்த 13 வயது ரேஸர் ஜேடன் இமானுவேலிடம் நடிகர் அஜித் குமார் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார். நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். அஜித் குமார் சமீப காலமாக அவர் பல்வேறு சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் துபாய் நடைபெற்ற கார் ரேஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தி … Read more

டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்தார் ஜெகதீப் தன்கர்

புதுடெல்லி, இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜெகதீப் தன்கர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவர், அந்த மாநிலத்தில் உள்ள கிஷன்கர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக, கடந்த 1993-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதற்காக அவர் 2019-ம் ஆண்டு ஜூலை வரை ஓய்வூதியம் பெற்று வந்தார். அதன் பிறகு அவர் மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து எம்.எல்.ஏ. ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. 2022-ம் ஆண்டு இந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் … Read more

நான் டி20 வீரர் மட்டுமல்ல.. வாய்ப்பு கிடைத்தால்.. – இந்திய இளம் வீரர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். இந்திய அணியின் சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தியதன் மூலம் இந்தியாவுக்கு அறிமுகம் ஆனார். அந்த வாய்ப்பில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார். எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் தம்மை டி20 வீரர் என்று நினைப்பதாக … Read more