வட + தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!

வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Flipkart Big Billion Days Sale 2025: ரூ.20,000 -க்கு குறைவான விலையில் ஸமார்ட் டிவி வாங்கலாம்

Flipkart Big Billion Days Sale 2025: பிரபல இ காமர்ஸ் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், Flipkart Big Billion Days Sale 2025 விற்பனை விரைவில் தொடங்க உள்ளது. பிரபலமான இந்த பிளிப்கார்ட் சேலுக்காக வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பிளிப்கார்ட் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே, இந்த சேலில் கிடைக்கும் தள்ளுபடி சலுகைகள் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன.  Add Zee News as a Preferred Source பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸ் சேல் 2025 ஃபிளிப்கார்ட்டின் … Read more

ஜப்பானில் ஷின்கான்சென் உள்ளிட்ட புல்லட் ரயில் சேவைகள் ரத்து… காரணமென்ன ?

கனமழை காரணமாக வடகிழக்கு ஜப்பானில் ஷின்கான்சென் உள்ளிட்ட சில புல்லட் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன, செப்டம்பர் 3 ஆம் தேதி வரை மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், இப்பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படும் என்று வானிலை நிறுவனம் எச்சரித்தது. செப்டம்பர் 2 ஆம் தேதி பிற்பகலில் ஓமகாரி மற்றும் அகிதா நிலையங்களுக்கு இடையில் மழை காரணமாக அகிதா மாகாணத்தில் உள்ள ஷின்கான்சென் புல்லட் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஜேஆர் ஈஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த … Read more

“கச்சத்தீவு எங்கள் பூமி; யாரும் அதிகாரம் கொள்ள முடியாது'' – இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே

கச்சத்தீவு பாம்பன் (ராமேஸ்வரம் அருகே) கடல்சருகில் இருந்து சுமார் 10 மைல் தூரத்தில், இலங்கை நாட்டின் ஜாஃப்னா மாவட்டத்துக்கு அருகில் உள்ளது கச்சத்தீவு. இந்தியா சுதந்திரம் பெற்றபின், இத்தீவு குறித்த உரிமை விவகாரம் இந்தியா–இலங்கை இடையே நீடித்தது. 28.06.1974 அன்று இந்தியா – இலங்கை கடல்சார் எல்லை உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி காங்கிரஸ் ஆட்சியில் கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமாக இருந்த கச்சத்தீவை மீட்க வேண்டும், மீண்டும் இந்தியா அதை தன் வசப்படுத்த வேண்டும் … Read more

“இபிஎஸ் சுற்றுப்பயணத்தால் எழுச்சியும் இல்லை, பலனும் இல்லை” – அமைச்சர் சேகர்பாபு

பூந்தமல்லி: “தோல்வி பயத்தாலேயே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தால் எழுச்சியும் இல்லை, பலனும் இல்லை” என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியின் இறுதிக் கட்ட பணிகளை இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் … Read more

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: “எங்களை வெளியேற்ற முயன்றால்…” – மனோஜ் ஜாரங்கி எச்சரிக்கை

மும்பை: “இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். எங்களை போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்ற முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.” என மகாராஷ்டிர அரசுக்கு மனோஜ் ஜாரங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் அறிவிக்கக் கோரியும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் மனோஜ் ஜாரங்கி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். … Read more

பிரதமர் மோடி சென்ற ரஷ்ய அதிபர் புதினின் அவுரஸ் செனட் கார் – சிறப்பு அம்சங்கள் என்ன?

தியான்ஜின்: சீனா​வின் துறை​முக நகரான தியான்​ஜினில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) 2 நாள் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலை​யில், இந்​தியா – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக பிரதமர் மோடி​யும் புதினும் ஒரே காரில் பயணித்து கூட்​டம் நடை​பெறும் அரங்​குக்கு சென்​றுள்​ளனர். ரஷ்ய அதிபரின் இந்த சொகுசு காரின் பெயர் அவுரஸ் செனட் என்று அழைக்​கப்​படு​கிறது. அதிநவீன சொகுசு காரான இந்த அவுரஸ் செனட் காரை, விளாடிமிர் புதின் பயன்​படுத்தி வரு​கிறார். இந்த கார் … Read more

GSTல் மத்திய அரசின் அதிரடி மாற்றம்! இந்த பொருட்களின் விலை பாதியாக குறையும்!

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து அறிவித்தார். அதன்படி, எந்த எந்த பொருட்களின் விலை கூடும் மற்றும் குறையும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

13 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய அஜித்! காரணம் என்ன?

Ajith Autograph From 13 Year Old Boy : பிரபல நடிகர் அஜித்குமார், 13 வயது சிறுவன் ஒருவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் யார் என்பது குறித்தும், அஜித் அவரிடம் ஏன் கையெழுத்து வாங்கினார் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.

பள்ளி மாணவிகளுக்கு குட் நியூஸ்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.