“ராஜினாமா செய்யப் போகிறேன், நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்'' – செங்கோட்டையன் ஆதரவாளர் சத்யபாமா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், “அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று நேற்று முன்தினம் (செப்.5) கறாராகப் பேசியிருந்தார். செங்கோட்டையன் சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் ‘அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும்’ என்ற கருத்தைத்தான் பெயர் குறிப்பிடாமல் அவர் வலியுறுத்தி இருந்தார். செங்கோட்டையன் இந்தக் கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து அதிமுகவில் அவர் வகித்து வந்த அத்தனை … Read more

செங்கோட்டையனை ஆதரித்த சத்தியபாமாவின் கட்சிப் பதவியும் பறிப்பு: இபிஎஸ் நடவடிக்கை

சென்னை: செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கட்சிப் பதவியையும் பறித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் முன்னாள் எம்பி ஏ.சத்தியபாமா, இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் முன்னாள் … Read more

மனித வெடிகுண்டுகள் மூலம் மும்பையை அழிக்க போவதாக மிரட்டல் விடுத்தவர் கைது

மும்பை: மும்பை நகரில் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-ஜிகாதி அமைப்பைச் சேர்ந்த 14 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள், 34 வாகனங்களில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை வைத்துள்ளதாக மும்பை காவல் துறை உதவி மையத்துக்கு நேற்று முன்தினம் மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய மும்பை போலீஸார், செல்போன் மூலம் மிரட்டல் விடுத்த அஸ்வின் குமார் சுப்ரா(50) என்பவரை நொய்டாவில் கைது செய்து அவரது செல்போன் மற்றும் சிம் கார்டை பறிமுதல் செய்தனர். அவர் பிஹாரைச் சேர்ந்தவர் என … Read more

இந்திய – ரஷ்ய விவகாரம்: அமெரிக்க இரட்டை நிலைப்பாட்டை சுட்டிக் காட்டிய எக்ஸ் – விமர்சித்த ட்ரம்ப் ஆலோசகர்

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கி வருகிறது. இதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் முன்வரிசையில் நிற்பவர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ. இந்தியா, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக தொடர்ச்சியாக காட்டமான விமர்சனங்களை பீட்டர் நவரோ வைத்து வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பின் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் எக்ஸ் தளத்தில் ‘ரஷ்யாவில் இருந்து … Read more

ஏஐ வரவால் 2030-க்குள் 99% வேலைவாய்ப்பு பறிபோகும்: அமெரிக்க பேராசிரியர் கணிப்பு

கென்டகி: அமெரிக்காவின் கென்டகியில் உள்ள லூயிஸ்வில்லி பல் கலைக்கழகத்தின் கணினி அறி வியல் பேராசிரியர் ரோமன் யம் போல்ஸ்கி கூறியதாவது: உலகெங்கிலும் உள்ள நிறுவ னங்கள் செலவுகளை குறைத்து வருவாயை பெருக்க ஏஐ அமைப்பை விரைவாக செயல் படுத்தி வருகின்றன. இப்போது நாம் இதுவரை கண்டிராத வேலை யின்மை உலகை காண்கிறோம். 10 சதவீத வேலையின்மையை பற்றி நாம் பேசவில்லை. அனை வரையும் பயமுறுத்தும் 99 சத வீத வேலை இழப்பை பற்றி நாம் பேசுகிறோம். மனிதனைப் … Read more

கண்களில் வளர்ந்த பல்! மருத்துவ உலகில் வினோதம்..கடைசியில் என்ன ஆச்சு?

Teeth Grew Inside Man Eyes : பிகாரில் ஒருவருக்கு கண்களில் பல் வளர்ந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

வலுக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை! ஜாய் கிரிஸில்டா கொடுத்த முதல் நேர்காணல்..

Joy Crizildaa Interview : மாதம்பட்டி ரங்கராஜின் பிரச்சனை நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், ஜாய் கிரிஸில்டா முதன்முறையாக நேர்காணலில் பேசியிருக்கிறார்.  

"அரசியலுக்கு வர்றீங்களா?" – ஜெயலலிதா அழைத்தும் 'நோ' சொன்ன தமிழ் நடிகர்!

ஜெயலலிதாவின் அரசியல் வாய்ப்பை நிராகரித்த பிரபல தமிழ் நடிகர் யார் தெரியுமா? முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

2019இல் ரூ.6,059 கோடி… இப்போ பிசிசிஐயின் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா?

BCCI Bank Balance: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான், கிரிக்கெட் உலகில் அதிக வருமானத்தை குவிக்கும் வாரியம் என்பது அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பும், சந்தையும் இருப்பதால் பிசிசிஐ இந்தளவிற்கு வருமானத்தை குவிக்கிறது எனலாம் Add Zee News as a Preferred Source பிசிசிஐ வங்கி இருப்பு அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.14 ஆயிரத்து 627 கோடியை குவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,193 கோடியை வருமானமாக பெற்றுள்ளது. … Read more

Madharaasi: “சிவகார்த்திகேயனை டயர்ட் ஆக்கணும்னு நினைச்சேன், ஏன்னா'' – ஸ்டன்ட் இயக்குநர் கெவின்

‘மதராஸி’ திரைப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்திய இந்த ‘மதராஸி’க்கு புதுமையான ஆக்ஷன் வடிவத்தை தந்திருக்கிறார் ஆக்ஷன் டைரக்டர் கெவின். ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டன் சிவாவின் மூத்த மகன்தான் இவர். Madharaasi – Stunt Director Kevin அவரை பேட்டி காண விரைந்தோம். நிறைந்த எனர்ஜியுடன் சுறு சுறுப்பாக பேசத் தொடங்கிய கெவின், “முருகதாஸ் சாருக்கு நான் முதலில் நன்றி சொல்லியாகணும். அவருடைய திரைக்கதையிலேயே ஆக்ஷன் எப்போதுமே கலந்திருக்கும். என்னுடைய … Read more