Gold Rate: ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை; பவுனுக்கு ரூ.77,700-ஐ தாண்டியது; இன்றைய விலை என்ன?

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,705-க்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.77,640-க்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலையில் இது புதிய உச்சம் ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.136-க்கு விற்பனை ஆகி … Read more

மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர்: மழை​யால் நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து சென்​னை குடிநீர் ஏரி​களுக்கு மழைநீர் வரத்து அதி​கரித்​துள்​ளது. தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் நேற்​று​முன்​தினம் இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்​தது. மாவட்​டத்​தில் சராசரி​யாக 4 செ.மீ. மழை பெய்​தது. இம்​மழை, செங்​குன்​றம், தாமரைப்​பாக்​கம், ஊத்​துக்​கோட்டை ஆகிய இடங்​களில் கனமழை​யாக​வும், கும்​மிடிப்​பூண்​டி, பொன்​னேரி, சோழவரம், பூந்​தமல்​லி, ஆவடி, திரு​வள்​ளூர், திரு​வாலங்​காடு, பள்​ளிப்​பட்டு ஆகிய இடங்​களில் மித​மான மழை​யாக​வும், திருத்​தணி, … Read more

இமாச்சலில் பருவமழை சீற்றம்: 320 பேர் உயிரிழப்பு, 819 சாலை மூடல்

சிம்லா: இ​மாச்சல பிரதேசத்​தில் தொட ரும் பரு​வ​மழை​யின் சீற்​றம் காரண​மாக அம்​மாநிலத்​தின் உட்​கட்​டமைப்பு கடுமை​யாக பாதித்​துள்​ளது. இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணை​யம் (எஸ்​டிஎம்ஏ) தெரி​வித்​துள்​ள​தாவது: மேகவெடிப்பு மற்​றும் கன மழை​யால் இமாச்சல பிரதேசம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. மூன்று தேசிய நெடுஞ்​சாலைகள், 1,236 மின் மாற்​றிகள், 424 நீர் வழங்​கல் திட்​டங்​கள், 819 சாலைகள் சேதமடைந்​துள்​ளன. கடந்த ஜூன் 20 முதல், மாநிலத்​தில் ஏற்​பட்ட ஒட்​டுமொத்த இறப்பு எண்​ணிக்கை 320-ஆக அதி​கரித்​துள்​ளது. இவற்​றில் நிலச்​சரிவு, திடீர் வெள்​ளம், … Read more

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், பின்னர் 4.7 ரிக்டர் அளவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான … Read more

கணினி அவசர நிலைக் குழு மூலம் தமிழகத்தில் 80,000 ஐபி முகவரிகள் முடக்கம்!

சென்னை: தமிழ்​நாடு கணினி அவசரநிலை குழு மூலம், சந்​தேகத்​துக்​குரிய 80 ஆயிரம் ஐபி முகவரி​கள் முடக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசின் தகவல் தொழில்​நுட்ப சொத்​துகள், சேவை​களை பாது​காக்​கும் நோக்​குடன் முதல் இணைய பாது​காப்​புக் கொள்கை கடந்த 2020-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்​டது. அதை தொடர்ந்​து, கிளவுட் கம்ப்​யூட்​டிங் உள்​ளிட்ட தற்​போதைய தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு ஏற்ப புதிய நடை​முறை​களை சேர்க்​க​வும், புதிய டிஜிட்​டல் … Read more

கழுத்தை கவ்விய வீட்டு நாய்… கடித்து குதறிய தெரு நாய்கள் – துடிக்க துடிக்க உயிரிழந்த சிறுவன்

Boy Died Due To Dog Attack: 11 வயது சிறுவனின் கழுத்தை கடித்து, அரை அங்குலத்திற்கு பல் தடத்தை பதித்து வளர்ப்பு நாய் ஒன்று தாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் அச்சிறுவனம் உயிரிழந்தான்.

மக்களே! இன்று முதல் 5 முக்கிய விஷயங்களில் மாற்றம்! முழு விவரம்!

இன்று முதல் சென்னை மற்றும் தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய 5 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

இனி சின்னசாமி இல்லை! ஆர்சிபி விளையாடப்போகும் 3 மைதானம் இதுதான்!

இந்தியன் பிரீமியர் லீக்கில் கோப்பை வாங்காத அணி என்று விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த ஆர்சிபி அணி, அதனை 2025 சீசனில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 18 ஆண்டுகால தோல்விக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த ஆண்டு தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், அதன் வெற்றி பேரணியில் நிகழ்ந்த சம்பவம் சோக நிகழ்வாக மாறியது. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பெங்களூருவில் நிகழ்ந்த stampede விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். … Read more

Ajith Kumar: "என்னை பிரபலப்படுத்தாதீங்க; அதற்குப் பதில்" – ரசிகர்களுக்கு அஜித்தின் அறிவுரை என்ன?

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார். நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். சமீப காலமாக அவர் பல்வேறு சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் துபாய் நடைபெற்ற கார் ரேஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தி இருந்தார். Ajith Kumar அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கலில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்துகொண்டிருந்தார். தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் … Read more

பராமரிப்புப் பணி: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்

செங்கல்பட்டு: பராமரிப்புப் பணி காரணமாக  கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் உள்ளன.  இகுள்ள முதல் அலகில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல்  மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டது. 8 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி … Read more