“பெண்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற தேவையில்லை” Bad Girl பட இயக்குநர் பரபரப்பு பேச்சு!
Bad Girl Movie : பேட் கேர்ள் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது, இதில் படத்தின் இயக்குநர் வர்ஷா மேடையில் பேசியது வைரலாகி வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Bad Girl Movie : பேட் கேர்ள் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது, இதில் படத்தின் இயக்குநர் வர்ஷா மேடையில் பேசியது வைரலாகி வருகிறது.
இனிவரும் காலங்களில் பணியில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற விரும்பினால், அவர்கள் கட்டாயமாக TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஐபிஎல் 2025 மெகா ஏலம் முடிந்த பிறகு அனைத்து அணிகளும் மகிழ்ச்சியாக இருந்தனர். தங்களுக்கு வேண்டிய வீரர்களை எடுத்துவிட்டோம் என்று இருந்தாலும், அவர்கள் ஐபிஎல் 2025 சீசனில் சரியாக விளையாடாத போது ஏமாற்றம் அடைந்தனர். பல தரப்பட்ட முடிவுகளுடன் ஐபிஎல் 2025 சீசன் முடிவுக்கு வந்த நிலையில், ஒவ்வொரு அணியும் அடுத்த ஆண்டு மினி ஏலத்தில் யார் யாரை தக்கவைக்கலாம் மற்றும் யார் யாரை கழட்டிவிடலாம் என்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இந்த சூழலில், டெல்லி … Read more
சென்னையைச் சேர்ந்த 13 வயது ரேஸர் ஜேடன் இமானுவேலிடம் நடிகர் அஜித் குமார் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார். நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். அஜித் குமார் சமீப காலமாக அவர் பல்வேறு சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் துபாய் நடைபெற்ற கார் ரேஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தி … Read more
புதுடெல்லி, இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜெகதீப் தன்கர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவர், அந்த மாநிலத்தில் உள்ள கிஷன்கர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக, கடந்த 1993-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதற்காக அவர் 2019-ம் ஆண்டு ஜூலை வரை ஓய்வூதியம் பெற்று வந்தார். அதன் பிறகு அவர் மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து எம்.எல்.ஏ. ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. 2022-ம் ஆண்டு இந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் … Read more
மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். இந்திய அணியின் சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தியதன் மூலம் இந்தியாவுக்கு அறிமுகம் ஆனார். அந்த வாய்ப்பில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார். எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் தம்மை டி20 வீரர் என்று நினைப்பதாக … Read more
பெர்லின், 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திடவும், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் பல்வேறு முன்னெடுப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார். ஜெர்மனி நாட்டின் டசெல்டோர்ப் … Read more
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கீழ் சேலதா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் வித்தியாசமான செடிகளை வளர்த்து வருவதாகவும், அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்குத் தகவல் தெரித்திருக்கிறார்கள். கஞ்சா செடிகள் சம்மந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் குழுவாகச் சென்று சோதனை செய்துள்ளனர். வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் காய வைத்த மான் இறைச்சி … Read more
சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை அதிக எண்ணிக்கையில் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக உயர் அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை நந்தனத்தில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. … Read more
நரசாபுரம்: ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரம், தூர்ப்பு தூள்ளு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விநாயகர் சிலைகளை ஏரியில் கரைக்க டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். வழியில் டிராக்டரை டிரைவர் ஓரமாக நிறுத்திவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் டிராக்டரில் ஏறி அதை ஓட்ட முயன்றார். இதில் டிராக்டர் தாறுமாறாக ஓடி 4 பேர் மீது ஏறி இறங்கியதில் நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோல் அல்லூரி சீதாராம … Read more