கிரிக்கெட் அதிசயம்! ஒரே ஓவரில் 77 ரன்கள் விளாசல் – வரலாறு தெரியுமா?
Cricket Records : கிரிக்கெட்டில் ஏராளமான அதிசயங்களும், சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதில் ஒன்று தான் ஒரு ஓவரில் 77 ரன்கள் அடிக்கப்பட்ட அதிசய நிகழ்வும். 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி, நியூசிலாந்தில் நடந்த ஒரு முதல் தரப் போட்டியில், ஒரு ஓவரில் 77 ரன்கள் அடிக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம், இன்றும் கிரிக்கெட் ரசிகர்களால் வியப்புடன் பேசப்படுகிறது. இது ஒரு வீரரின் துரதிர்ஷ்டவசமான பந்துவீச்சு, எதிரணி வீரரின் அபார பேட்டிங் … Read more