Ilaiyaraaja: இளையராஜாவுக்கு பாராட்டு விழா… முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் பங்கேற்பு!
`இசைத் திருவிழா’ இளையராஜாவுக்கு செப்டம்பர் 13 ஆம் தேதி மாபெரும் பாராட்டு விழா நடக்கிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ரஜினி, கமல் பாராட்டி பேசுகிறார்கள். இது தமிழ் திரையுலகமே திரளும் திருவிழா. தெலுங்கு, மலையாள, கன்னட, இந்தி திரையுலகில் இருக்கும் ஜாம்பவான்களும் இளையராஜா விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இளையராஜா சிம்பொனி உலகையே உலுக்கிய சிம்பொனி இசையை இசைத்து விருந்து வைக்க இருக்கிறார், இளையராஜா. … Read more