இனி சின்னசாமி இல்லை! ஆர்சிபி விளையாடப்போகும் 3 மைதானம் இதுதான்!
இந்தியன் பிரீமியர் லீக்கில் கோப்பை வாங்காத அணி என்று விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த ஆர்சிபி அணி, அதனை 2025 சீசனில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 18 ஆண்டுகால தோல்விக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த ஆண்டு தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், அதன் வெற்றி பேரணியில் நிகழ்ந்த சம்பவம் சோக நிகழ்வாக மாறியது. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பெங்களூருவில் நிகழ்ந்த stampede விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். … Read more