பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐக்கியமாகிறதா தேமுதிக? – தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் என தகவல்

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் தேமு​திக சேர உள்​ள​தாக​வும், அதற்​கான தொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்​தைகள் தீவிர​மாக நடை​பெற்று வரு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது. தமிழகத்​தில் கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது அதி​முக கூட்​ட​ணி​யில் தேமு​திக இடம் பெற்​றிருந்​தது. அப்​போது தேமு​தி​க​வுக்கு 5 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டன. இதுத​விர ஒரு மாநிலங்​களவை இடமும் வழங்​கப்​படு​வ​தாக தேமு​தி​க​வுக்கு உறுதி அளிக்​கப்​பட்​டது. ஆனால் ஒப்​பந்​தத்​தின்​படி, சமீபத்​தில் நடை​பெற்ற மாநிலங்​கள​வைத் தேர்​தலில் தேமு​தி​கவுக்கு அதி​முக இடம் ஒதுக்​க​வில்​லை. அதே​நேரம் அடுத்தாண்டு நடை​பெறவுள்ள தேர்​தலில் இடம் வழங்​கு​வ​தாக அதி​முக … Read more

சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நிலுவை: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தகவல்

புதுடெல்லி: மத்​திய ஊழல் தடுப்பு ஆணை​யம் சமீபத்​தில் வெளி​யிட்ட ஆண்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சிபிஐ விசா​ரித்த 7,000-க்​கும் மேற்​பட்ட ஊழல் வழக்​கு​கள் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்​ளன. இவற்​றில் 379 வழக்​கு​கள் 20 ஆண்​டு​களுக்கு மேலாக நிலு​வை​யில் உள்​ளன. கடந்​தாண்டு இறு​திவரை உள்ள மொத்த வழக்​கு​களில் 1,506 வழக்​கு​கள் 3 ஆண்​டு​களாக​வும், 791 வழக்​கு​கள் 3 முதல் 5 ஆண்​டு​களாக​வும், 2,115 வழக்​கு​கள் 5 ஆண்டு முதல் 10 ஆண்​டு​களாக​வும், 2,660 வழக்​கு​கள் 10 ஆண்​டு​களுக்கு மேலாக​வும் நிலு​வை​யில் … Read more

இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல!- பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின்பிங் உறுதி

தியான்ஜின்: ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, ‘இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல’’ என்று இரு தலைவர்களும் உறுதிபட தெரிவித்தனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், எஸ்சிஓ அமைப்பின் 2 நாள் … Read more

இன்று முதல் தமிழக அரசு வழங்கும் ரூ.3000! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தமிழக அரசு பெண்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் என பலருக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மாதம் ரூ.3000 உதவித்தொகை யார் யாருக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.

கணபதி விழாவை கோலாகலமாக நடத்தி வந்த பிரபல தாதா-வின் மகன் விநாயகர் சதுர்த்தியன்று மரணம்

மும்பையை கதிகலங்க வைத்தவர் பிரபல தாதா வரதராஜன். நிழல் உலக தாதாவாக இல்லாமல் ’70 – ’80 களில் மும்பையின் நிஜ உலக தாதாவாக வலம் வந்த வரதராஜன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது மாடுங்காவில் கணபதி விழா நடத்திவந்த இவரது வரலாறு பலத் திரைப்பட இயக்குனர்களுக்கு பணமாக மாறியது. ’88ல் மறைந்த இவரது குடும்பத்தில் பலர் மும்பையை விட்டு வெளியேறி தனித்தனி ரூட்டில் பயணிக்க வரதா பாயின் மகனான மோகன் … Read more

Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்?

’’‘இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பது பழமொழி. எலும்பு வலிமை தேவைப்படும் அனைவருக்குமே எள்ளைப் பரிந்துரைக்கலாம். மூட்டுத் தேய்மானத்தைத் தடுப்பதற்கும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் இருப்பதற்கும், நரம்புகளின் செயல்பாடுகளைச் சீராக்குவதற்கும் உடலில் எண்ணெய்ச்சத்து அவசியம். எண்ணெய் வித்தின் தாவர வகையைச் சேர்ந்த எள், இதற்கு உதவிபுரியும். இன்று வழக்கத்திலிருக்கும் நல்லெண்ணெய்யின் அடிப்படையே எள்தான். sesame seeds இது, ஒருகாலத்தில் அஞ்சறைப் பெட்டியில் தவறாமல் இடம்பிடித்திருந்தது. இன்றோ, பலரும் உடல் உஷ்ணத்தைக் காரணம் காட்டி, அன்றாட உணவில் அதைத் … Read more

‘சாமி இல்லை என்று சொல்லி தமிழ் மண்ணை கலங்கப்படுத்தாதீர்கள்’ – இயக்குநர் பேரரசு பேச்சு

புதுச்சேரி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி, காரைக்காலில் இந்து முன்னணி மற்றும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் பேரரசு பேசினார். குறிப்பாக புதுச்சேரி சாரம் பகுதியில் 21 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி முடிந்த 3-ம் நாளன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் … Read more

தெருநாய் வழக்கால் உலகம் முழுக்க பிரபலமாகி விட்டேன்: உச்ச நீதிமன்ற நீதிபதி நகைச்சுவை பேச்சு

புதுடெல்லி: டெல்லி – என்​சிஆர் பகு​தி​களில் தெரு நாய்​களால் பலர் பாதிக்​கப்​படு​வ​தாக​வும், குறிப்​பாக குழந்​தைகள் தெரு​நாய் கடி​யில் உயி​ரிழப்​ப​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற 2 நீதிப​தி​கள் அமர்​வு, ‘‘டெல்லி – என்​சிஆர் பகு​தி​களில் தெரு நாய்​களை பிடித்து காப்​பகங்​களில் பராமரிக்க வேண்​டும். அவற்றை மீண்​டும் தெருக்​களில் விடக்​கூ​டாது’’ என்று கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி உத்​தர​விட்​டது. இதற்கு செல்​லப் பிராணி​கள் வளர்ப்​பவர்​கள், சமூக ஆர்​வலர்​கள் பலர் கண்​டனம் தெரி​வித்து போராட்​டங்​கள் நடத்​தினர். … Read more

ஆஸி.யில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் குடியேறுவதை கண்டித்து போராட்டம்

சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறி வரு​கின்​றனர். அந்​நாட்​டில் வசிக்​கும் 2-ல் ஒரு​வர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக அல்​லது அவரது பெற்​றோர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக உள்​ளார். இதற்கு நவ-​நாஜிக்​கள் மற்​றும் வலது​சாரி அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், வெளி​நாட்​டினரின் குடியேற்​றத்​தைத் தடுக்க வலி​யுறுத்தி நாடு முழு​வதும் நேற்று மாபெரும் போராட்​டம் மற்​றும் பேரணி நடை​பெற்​றது. ‘ஆஸ்​திரேலி​யா​வுக்​கான பேரணி’ என்ற பெயரில் நடை​பெற்ற இதில் பல்​லா​யிரக்கணக்​கானோர் பங்​கேற்​றனர். சிட்னி நகரில் நடை​பெற்ற போராட்​டத்​தில் சுமார் 8 … Read more

குறைந்த பட்ஜெட்டில் நீங்களும் கொடைக்கானலுக்கு செல்ல முடியும்! எப்படி தெரியுமா?

சரியான திட்டமிடல் இருந்தால், குறைந்த பட்ஜெட்டில் கொடைக்கானலின் அழகை முழுமையாக சுற்றி பார்க்க முடியும். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.