நியூயார்க்: பிரபலமான விலங்கினவியலாளர் மற்றும் சிம்பன்சிகள் குறித்து அரிய தகவல்களை உலகுக்கு வெளிகொணர்ந்த, ஒரு தலைமுறையின் ஆய்வாளரான டாக்டர் ஜென் குடால் காலமானார். அவருக்கு 91 வயது. வயது முதிர்வுகாரணமாக அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜேன் குடால் ஒரு புகழ்பெற்ற பிரிட்டிஷ் விலங்கியல் நிபுணர் மற்றும் மானுடவியலாளர் ஆவார். காட்டு சிம்பன்சிகளின் சமூக மற்றும் குடும்ப நடத்தைகள் குறித்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மேற்கொண்ட ஆழ்ந்த ஆய்வுகளால் உலகளவில் அறியப்படுகிறார். தான்சானியாவின் கோம்பே ஸ்ட்ரீம் […]
