பீகார் சட்டமன்றத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும்: தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம்

Bihar Assembly Elections 2025: இந்தியத் தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.