ரவி மோகன் தோழி கெனிஷா கர்ப்பம்? வெளியான பதிவு..அவரே கொடுத்த விளக்கம்

Kenishaa Francis Clarifies Pregnancy Rumors : நடிகர் ரவி மோகனின் தோழியும் பாடகியுமான கெனிஷா, கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து, அவர் அதற்கு விளக்கம் கொடுத்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.