டெல்லி: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமான 7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்த்-ஐ உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் கேள்விக்குறியாகி வருகிறது. விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன. பல மரண தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவதும், ஊழல் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் உடனே தடை கொடுக்கப்படுவதும், பல முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்படுவதும், சில […]
