85 வயதான ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் அசோகா ஜெயவீர, தனது நீண்ட தூர பயணத்திற்கு சைவ உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்த போதிலும், கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டதால், நடுவானில் பரிதாபமாக உயிரிழந்தார். 2023 ஜூன் 30 அன்று விமானத்தில் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அசோகா ஜெயவீர அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் வசித்து வந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இலங்கையின் கொழும்புவுக்கு சென்றார். சைவ உணவு உண்பவரான […]
