சென்னை; தமிழ்நாடு அரசு சாதி பெயர்களில் தெரு பெயர்கள், ஊர் பெயர்கள் இருக்கக்கூடாது என்று அறிவித்துள்ள நிலையில், இன்று முதல்வர் திறந்த அவினாசி மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு என பெயர் வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். வன்னியர், தேவர்னு பெயர் வைத்தால் சாதி கலவரம்.. நாயுடு.னு மட்டும் பெயர் வைக்கலமா..? ஜிடி நாயுடு என்பது உயிர் எழுத்தா..? மெய் எழுத்தா..? எதிலும் சாதி பெயர் இருக்கக் […]
