சென்னை: ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில் தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அண்ணாமலை கண்டனம்! ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் (கருணாநிதி) பெயரைத் திணிக்க முயற்சிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, முதலமைச்சர் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவதற்கான […]