கோவை: 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு அரசு செயலாற்றி வருவதாகவும், உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் மாபெரும் கனவு என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், “உலக புத்தொழில் மாநாடு – 2025″ (GLOBAL STARTUP SUMMIT – 2025) தொடங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார். அப்போது, உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் மாபெரும் கனவு என முதலமைச்சர் […]
