சென்னை; தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு – நாட்டுக்கே தமிழ்நாடு வழிகாட்டியாக இருகிறது என்றவர், மகளிர் உரிமை தொகை குறித்து கிராம சபை கூட்டத்தில் காணொளி மூலம் பங்கேற்று உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டம் இன்று (அக்டோபர் 11) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றி வருகிறார். […]