சென்னை: சேவை உரிமைச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கேரளத்தில் சேவை உரிமைச் சட்டம் கூடுதல் வலிமையுடன் திருத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் சேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், வலிமையான சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 15 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது என பாமகை தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். உங்கள் ‘சகாவு’விடம் […]
