இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சந்தையை அதிரவைத்த முக்கிய செய்திகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். ரூ.66 இருந்த ஒரு பங்கு ரூ.9000 ஆக உயர்ந்த அதிர்ச்சிகரமான வளர்ச்சியின் பின்னணி என்ன என்பதையும், அதே சமயம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் நிறுவனத்தின் நிலைமையையும் ஆராய்கிறோம். மேலும், தங்கம் விலை உயர்வைச் சுற்றி பரபரப்பாக பேசப்படும் அதிர்ச்சி தகவல்களையும் பகிர்கிறோம். முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள் மற்றும் சந்தை நுணுக்கங்களுடன் கூடிய இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.
