சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 2,800-க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் இன்றுமுதல் செய்யப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் மொத்தம் 20, 378 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, இன்று (அக்டோபர் 16) முதல் 19 வரை நான்கு நாட்களுக்குச் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் அக்டோபர் 20ந்தேதி உற்சாகமாகக் கொண்டாடப்படவிருக்கும் […]
