சென்னை: தமிழ்நாட்டில் பாக்ஸ்கானின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு உறுதியாக வரும் என சட்டப்பேரவையில் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதிப்பட தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், இதன்மூலம் 14ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என புகைப்படத்துடன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் ராபர்ட் வூ, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், ‘தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம், […]
