வெனிசுலாவுக்கு எதிரான ரகசிய சிஐஏ நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகாரம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தென் அமெரிக்க நாடான வெனிசுலா சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ளதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, “போதைப்பொருள்-பயங்கரவாத” ஆட்சியை நடத்திவருவதாகவும், சிறைகளில் இருந்து கைதிகளை விடுவித்து அமெரிக்காவிற்கு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டும் அமெரிக்கா அந்நாட்டு கடற்பகுதியில் சுற்றித்திரியும் படகுகளில் போதைப் பொருள் இருப்பதாகக் கூறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரோவுக்கு […]
