சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அமர்வின் கேள்வி நேரத்தின்போது, கேள்வி எழுப்பிய தவாக தலைவர் வேல்முருகனுக்கும், அதற்கு பதில் கூறிய அமைச்சர் துரைமுருகன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் வேல்முருகனை கண்டித்தார். இன்றைய கேள்வி நேரத்தின்போது, திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பேரவையில் தவெகா வேல்முருகன், தனது தொகுதியை விடுத்து, ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியின் குடிநீர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் துரைமுருகன், […]
