சென்னை: தமிழ்நாடு அரசு கட்டிட விதிகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வீடுகளில் இருசக்கர வாகனம் பார்க்கிங் மற்றும் நான்கு சக்கர வாகன பார்க்கிங் கட்டாயம் என குறிப்பிட்டுள்ளது. சென்னை உள்பட பல பகுதிகளில், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை காண முடியும். இதன் காரணமாக, வீட்டின் உரிமையாளர்களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் நடை பெற்று வருவதும் வாடிக்கையாக உள்ளது. தெருவோரங்களில் வாகனங்கள்நிறுத்தப்படுவதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருகி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், போக்குவரத்து […]
